[
    {
        "id": 1,
        "nakshatra": "அசுவனி",
        "activities":"பூ முடித்தல் , கர்ப்பாதானம் , விவாகம் , அன்னப் பிரசானம் , பெயர் சூட்டல் , உபநயனம் , குதிரை வாங்குதல் , வேதசாஸ்திராப் பியாசம் , நூதன ஆடையாபரணம் பூணுதல் , பட்டாபிஷேகம் , கிரகாரம்பம் , சித்திரம் , இரத்தினமிழைத்தல் , பொன்னேர் கட்டல் , விதை விதைத்தல் , தென்னை, பலா, மா முதலிய விருக்ஷங்கள் வைத்தல் , யாத்திரை செய்தல் , கிரகப் பிரவேசம்"
    },
    {
        "id": 2,
        "nakshatra": "பரணி",
        "activities":"யாகசாலையில் அடுப்பிடுதல் , வீட்டில் அடுப்பு போடுதல் , முட்செடிகள் , நடல் , வேலி அமைத்தல் , தடுப்புச் சுவர் எழுப்பல்"
        
    },
    {
        "id": 3,
        "nakshatra": "கிருத்திகை",
        "activities":"ஓமாரம்பம் , சமையல் செய்ய , விருஷங்கள் வெட்ட , கடன் நீக்க , வாகனாதிகள் விற்க , சிசுக்களுக்கு முடிவாங்க"
        
    },
    {
        "id": 4,
        "nakshatra": "ரோகிணி",
        "activities":"ருதுசாந்தி , பூமுடித்தல் , சீமந்தம் , விருந்துண்ணல் , உபநயனம் , வித்தியாppியாசம் , ஆலய ஆரம்பம் , கிரகப்பிரவேசம் , கும்பாபிஷேகம் , யாகம் , நவக்கிரகசாந்தி , கிணறுவெட்ட , வாசக்கால் நாட்ட , புத்தகங்கள் , பத்திரிகைகள் பிரகரிக்க"
        
    },
    {
        "id": 5,
        "nakshatra": "மிருகசீரிஷம்",
        "activities":"விவாகம் , ருதுசாந்தி , பூமுடித்தல் , சீமந்தம் , பெயர் சூட்டல் , முடிவாங்க , காதுகுத்த , அன்னபிரசானம் , உபநயனம் , வித்தியாரம்பம் , ஆபரணம் பூணுதல் , மனைக்கோல் , தேவதா பிரதிஷ்டை , கிரகப்பிரவேசம்"
        
    },
    {
        "id": 6,
        "nakshatra": "திருவாதிரை",
        "activities":"சுளைக்கு நெருப்பு இட , ஆயுதப்பியாசம் , பூஜை செய்ய"
        
    },
    {
        "id": 7,
        "nakshatra": "புனர்பூசம்",
        "activities":"பூ முடித்தல் , சீமந்தம் , பெயர்சூட்டல் , விருந்துண்ண , காதுகுத்த , உபநயனம் , வித்தியாரம்பம் , கிரகப்பிரவேசம் , யாத்திரை , வியாபாரம் புதுவஸ்திரம் வாங்க"
        
    },
    {
        "id": 8,
        "nakshatra": "பூசம்",
        "activities":"ருதுசாந்தி , பூமுடித்தல் , சீமந்தம் , பெயர்சூட்டல் , முடிவாங்க , விவசாயம் , யாத்திரை , சபை கூட , பதவிபெற , வாஸ்துசாந்தி , குடி போக , அணிய"
        
    },
    {
        "id": 9,
        "nakshatra": "ஆயிலியம்",
        "activities":"ஜெபம் செய்ய , சாந்தி செய்ய , ஆயுதம்வாங்க"
        
    },
    {
        "id": 10,
        "nakshatra": "மகம்",
        "activities":"விவாகம் , மந்திரப் பிரயோகம் , சந்நியாசி தரிசனம்"
        
    },
    {
        "id": 11,
        "nakshatra": "பூரம்",
        "activities":"ஆயுதப் பிரயோகம் செய்ய , கிரக தோஷ நிவர்த்தி செய்ய"
        
    },
    {
        "id": 12,
        "nakshatra": "உத்திரம்",
        "activities":"கொர்ப்பாதானம் , பூமுடித்தல் , சீமந்தம் , பெயர்சூட்டல் , அன்னப்பிரசானம் , உபநயனம் , விவாகம் , வித்தியாரம்பம் , ஆபரணம் பூண , கிரகப்பிரவேசம் , விதை விதைக்க"
        
    },
    {
        "id": 13,
        "nakshatra": "அஸ்தம்",
        "activities":"ருதுசாந்தி , பூமுடித்தல் , சீமந்தம் , பெயர் சூட்டல் , விருந்துண்ண , உபநயனம் , விவாகம் , விதை விதைக்க , கும்பாபிஷேகம் , கிணறு வெட்ட , ராஜு தரிசனம் , கிரகப்பிரவேசம்"
        
    },
    {
        "id": 14,
        "nakshatra": "சித்திரை",
        "activities":"கொர்ப்பாதானம் , நாமகரணம் , வித்தியாரம்பம் , உபநயனம் , விவாகம் , குதிரை வாங்க , கிரகப்பிரவேசம் , கிணறு ஆரம்பம் , பதவி ஏற்க"
        
    },
    {
        "id": 15,
        "nakshatra": "சுவாதி",
        "activities":"கொர்ப்பாதானம் , பூமுடித்தல் , பெயர்சூட்டல் , வைத்தியம் ஆரம்பிக்க , பத்திரிகைகள் பிரசுரஞ் செய்ய , நவக்கிரகம் ஜெபம்"
        
    },
    {
        "id": 16,
        "nakshatra": "விசாககம்",
        "activities":"தானியங்களை அறுக்க , கிணறு , தடாகங்களைச் சீர்திருத்த"
        
    },
    {
        "id": 17,
        "nakshatra": "அனுஷம்",
        "activities":"ருதுசாந்தி , பூமுடித்தல் , நாமகரணம் , உபநயனம் , வாகனமேற , கிரகப்பிரவேசம் , வாசக்கால் வைக்க , துண்நாட்ட , தேவதா பிரதிஷ்டை"
        
    },
    {
        "id": 18,
        "nakshatra": "கேட்டை",
        "activities":"ஆபரணம் அழிக்க , ஆயுத வேலைகளை ஆரம்பிக்க , மந்திரம் செய்ய , கடன் நீக்க , வாஸ்து சாந்தி செய்ய"
        
    },
    {
        "id": 19,
        "nakshatra": "மூலம்",
        "activities":"ருதுசாந்தி , பூமுடித்தல் , சீமந்தம் , விருந்துண்ணல் , ஆபரணம் தரிக்க , விவாகம் , பெயர் சூட்டல் , உபநயனம் , கர்ணபூஷணம்"
        
    },
    {
        "id": 20,
        "nakshatra": "பூராடம்",
        "activities":"கணிதாரம்பம் , கிணறுகளைச் சீர்திருத்த , தீர்த்த ஸ்நானம் , பிரயாணம் முடிக்க"
        
    },
    {
        "id": 21,
        "nakshatra": "உத்திராடம்",
        "activities":
"கொர்ப்பாதானம் , பூமுடித்தல் , சீமந்தம் , பெயர் சூட்டல் , கர்ணபூஷணம் , தேவதா பிரதிஷ்டை , விவாகம் , கிரகப்பிரவேசம்"
        
    },
    {
        "id": 22,
        "nakshatra": "திருவோணம்",
        "activities":"ருதுசாந்தி , பூமுடித்தல் , நாமகரணம் , அன்னப் பிராசனம் , கர்ணபூஷணம் , உபநயனம் , கிரகாரம்பம் , கொட்டகை கட்ட , ஓமசாந்தி , பொன்னேர்கட்ட , விதைவிதைக்க , விவாகம் நடத்த"
        
    },
    {
        "id": 23,
        "nakshatra": "அவிட்டம்",
        "activities":"பூமுடித்தல் , பெயர் சூட்டல் , வித்தியாரம்பம்"
        
    },
    {
        "id": 24,
        "nakshatra": "சதயம்",
        "activities":
"கொர்ப்பாதானம் , பூமுடித்தல் , பெயர் சூட்டல் , அன்னபிராசனம் , உபநயனம் , வித்தியாரம்பம் , குதிரைவாங்க , தேவதா பிரதிஷ்டை , பூமிகொள்ள , தொட்டிலில் குழந்தை வைக்க"
        
    },
    {
        "id": 25,
        "nakshatra": "பூரட்டாதி",
        "activities":"கவலை ஏதும் ஸ்தாபிக்க , மந்திரம் ஜெபிக்க"
        
    },
    {
        "id": 26,
        "nakshatra": "உத்திரட்டாதி",
        "activities":"ருதுசாந்தி , பூமுடித்தல் , சீமந்தம் , பெயர் சூட்டல் , விருக்ஷம் வைக்க , கிணறு தடாகம் புதுப்பிக்க , விவாகம்"
        
    },
    {
        "id": 27,
        "nakshatra": "ரேவதி",
        "activities": "ருதுசாந்தி , பூமுடித்தல் , பெயர் சூட்டல் , காதுகுத்த , அன்னப்பிராசனம் , உபயநனம் , விவாகம் , கோடியுடுத்தல் , ஆபரணம் தரிக்க , விதைவிதைக்க , பிரயாணம் செய்ய"
        
    }
]